நம் உடலாகிய அமைச்சரவை நன்கு செயல்பட பொருளாதாரமான நஞ்சற்ற காய்கறிகளை மாடித்தோட்டமெனும் ரிசர்வ் வங்கி மூலம் உற்பத்தி செய்து பயன் பெறுங்கள்
1.இதயம் -பிரதமமந்திரி
2. உடல் - உள்நாட்டு அமைச்சர்
3. மூளை - கல்வி, பொதுநலத்துறை அமைச்சர்
4. நாக்கு - தகவல் , ஒலிபரப்புத்துறை அமைச்சர்
5. இரத்தம் - விவசாய , பாசன அமைச்சர்
6. கைகள் - தொழில் அமைச்சர்
7. கால்கள் - போக்குவரத்துத்துறை அமைச்சர்
8. வாய் - வினியோகத்துறை அமைச்சர்
9. சிறுநீரகம் - சுகாதாரத்துறை அமைச்சர்
10. கண்கள் - பாதுகாப்புத்துறை அமைச்சர்
உணவு எப்படி உண்ண வேண்டும்
1. அளவோடு உண்பவன் -யோகி
2. அடிக்கடி உண்பவன் - போகி
3.அனாவசியமாக உண்பவன் -ரோகி
4. அடுத்தவருக்கு தராமல் தான் மட்டும் உண்பவன் -துரோகி
5. தான் உண்ணாமல், மற்றவருக்கு பகிர்ந்தளிப்பவன்- தியாகி