கீரைகள் தாவரவியல் பெயர்
- அரைக்கீரை (Amaranthus Arisitis)
- முளைக்கீரை (Amaranthus biitum)
- சிறுகீரை (Amaranthustricolon)
- தண்டுக் கீரை (Amaranthus gangeticus)
- குப்பைக் கீரை (Amaranthus Viridis)
- முள்ளிகீரை ( Amaranthus Spinosns)
- பொன்னாங்கன்னி (alternanthera sessilis)
- வெங்கயத்தூள் (Allium Lepa)
- தூத்தி (Abntion indicum)
- செலரி (Apium graveoleous)
- கொடிப்பசலைக்கீரை (Basella alba)
- முட்டைகோஸ் (Brassica oleracea)
- கடுகுக் கீரை (Brassica Juncea)
- டர்னிப் கீரை (Brassica campestris)
- கொத்தமல்லிக்கீரை (Coriandrum sativum)
- பிரண்டை கீரை (Cissus Gnadrangularis)
- வல்லாரை கீரை ( Centella asiatica)
- காசினிக் கீரை (Cichorium intybus)
- முடக்கத்தான் கீரை (Cardiospermum halica cabum)
- காணாங் கீரை (Cornmelina benghalensis)
- நல்வேளை கீரை (Cleome riscosa)
- பன்னைக் கீரை ( Cellosia argentea)
- மனலிக் கீரை(Gisekia phamaceoides)
- வாதநாராயணன் கீரை (Delonix elata)
- தூயிலிக் கீரை (Digera muricata)
- கரிசலாங் கீரை (Eclipta prostrata)
- அம்மான் பச்சரிசி கீரை (Enphorbia birda)
- கல்யாண முருங்கை (Erythrina ralegata)
- புளிச்சக் கீரை( Hibiscus Cannabinus)
- பரட்டைக் கீரை (Heterantheraipomoeareniformis)
- லெட்டூஸ் கீரை (Lactuca sativa)
- பொடுதலைக் கீரை (Lippia nodiflora)
- முருங்கை ( Moringa oleifera)
- கறிவேப்பிலை ( Murraya koenigii)
- முசுமுசுக்கை (Mukia maderaspatana)
- ஆரைக் கீரை ( Marsilea quadrifolia)
- பின்னாக்குக் கீரை (Melochia corchorifolia)
- புளியோரைக் கீரை (Oxalis corniculata)
- பசலைக் கீரை (Portulaca quadrifida)
- பருப்புக் கீரை (Portulaca oleracea)
- நச்சுக்கொட்டைக் கீரை (Pisonia alba)
- முக்குளிக் கீரை (Portulaca sp)
- சதகுப்பைக் கீரை (Peucedanum graveolens)
- முள்ளங்கிக் கீரை (Raphanus sativus)
- சுக்காங் கீரை (Rumax vesicarius)
- சுக்குக் கீரை (Rumax crispus)
- பாற் சொரிக் கீரை (Ruellia secunda)
- மணத் தக்காளி ( Solanum nigrum)
- தூதுவளை ( Solanum trilobatum)
- அகத்திக்கீரை ( Sesbania grandiflora)
- பாலக்கீரை ( Spinacea oleracea)
- வெந்தயக் கீரை (Trigonella foenum graecum )