காய்கறிகள்
- பூசணி ( Cucurbita moschata )
- புடலை (Tricho Santhes Cucumerina)
- டீர்கன் (Luffa Actamgula)
- சுரை (Lagenaria Siceraria)
- பாகல் (Momordica Charantia)
- சாம்பல் பூசணி (benincasa bispida)
- வெள்ளரி (Cncumis Sativus)
- தண்ணீர் பூசணி (Citrallus Lanatus)
- நார்த்தை (Citrillus Vulgoris)
- கொத்தவரை (Cyamosis Testragonoloba)
- ப்ரன்ஜ்டீன்ஸ் (Phaseolus valgaris)
- முருங்கை (Moringa olefera Colevegetables)
- முட்டைகோஸ் (Brassica oleracea)
- முள்ளங்கி (Raphanus Sativus)
- உருளை கிழங்கு (Solanum tuberosum)
- சர்க்கரைவள்ளி (Ipomoea betatas)
- மரவள்ளி (Manibot esculanta)
- சேணை (Amorphop ballus Comparnlatus)
- கூர்கன் (Colocasia esculanta)
- வள்ளி (Dioscorea esculenta)
- கத்தரி ( ஸொளானம் மெலான்ஜினா )
- தக்காளி ( ஸொளானம் லைகோ பெர்சிகம் )
- மிளகாய் (காப்சிகம் அன்னுவம் )
- வெண்டை ( அபல்மேல்கஸ் எஸ்குலண்டாஸ் )