செடி கொடிவகை மூலிகைகள்
- அக்கறைக்காரம் (POLYGONUM GLABRUM)
- அமுக்கரா (WITHANIASOMNIFERA)
- அருவதாம் தலை (RUTA CHALAPENSIS)
- இராம துளசி (OCIMUM GRATISSIMUM)
- கிருஷ்ணா துளசி ( OCIMUM CAMPHORA)
- திருநீற்றுப்பத்திரி (OCIMUM BASILICUM)
- கண்டங்கத்தரி (SOLANUM SURATTENSE)
- முள்ளுக் கத்தரி (SOLANUM)
- கரிசலாங்கண்ணி (மஞ்சள் ) (WEDELIA CALENDULACEA)
- கரிசலாங்கண்ணி(வெள்ளை) (ECLIPTA PROSTATA)
- கற்பூரவள்ளி ( ANISOCHILUS CARNOSUS)
- காசினிக்கீரை ( CHICHORIUM INTYBUS)
- கானாவாழை ( COMMELINA BENGHALENSIS)
- கீழாநெல்லி ( PHYLLANTHUS AMARUS)
- சங்குபுஷ்பம்(வெள்ளை ) ( CLITORIA TERNATEA)
- சங்குபுஷ்பம்(நீலம் ) ( CLITORIA TERNATEA)
- பாம்புக்களா ( RAUVOLFIA TERAPHYLLA)
- சிறியா நங்கை (ANDROGRAHIS PANICULATA)
- பெரியா நங்கை (POLYGALA ELONGATA)
- அரியா நங்கை (PRHINACANTHUS NASUTUS)
- தூதுவளை (SOLANUM TRILOBATUM)
- நிலப்பனை ( CURCULIGO CRCHIODES)
- நிலாவகை ( CASSIA ITALICA)
- நீர்ப்பிரம்மி (PBACOPA MONNIERI)
- பொடுதலை (PHYLA NODIFLORA)
- பொன்னாங்கண்ணி (ALTERNANTHERA SESSILIS)
- முறிகூட்டி (PHEMIGRAPHIS COLORATA)
- வல்லாரை (CENTELLA ASIATICA)
- அவுரி நீலி (INDIGOFERA TINCTORIA)
- ஆடா தோடை (பெரியது ) (JUSTICIA ADHATODA)
- ஆடா தோடை(சிறியது ) (ADATHODA BEDOMI)
- கருங்குறிச்சி (NILGIRIANTHUS CILIATUS)
- கற்பூரப்புல் (CYMBOPOGAN FLEXUOSUS)
- கஸ்தூரி மஞ்சள் (CURCUMA AROMATICA)
- ஆமணக்கு (RICINUS COMMUNIS)
- காட்டமணக்கு (JATROPHA CURCUS)
- காட்டுமரிக்கொழுந்து (PARTEMISHA SIEVERSIANA)
- காட்டு உள்ளி (URGINEA INDICA)
- சிற்றரத்தை (ALPINIA CALCARATA)
- செம்பருத்தி (HIBISCUS ROSA SINESIS)
- நந்தியா வட்டை (TABERNAE MONTANA CORONARIA)
- நித்திய கல்யாணி (CATHERANTHUS ROSEUS)
- நீர்நெச்சி (VITEX LEUCOXYLON)
- பால் பெருக்கி (EUPHORBIA CYATHOPHORA )
- புளிச்சைக் கீரை (HIBISCUS CANNABINUS)
- வெட்டிவேர் (VETIVERIA ZIZANOIDES)
- வெள்ளை எருக்கலை (CALOTROPIS GIGANTEA)
- பீநாறிச்சங்கன் (CLEODENDRON INERMI)
- அப்பக்கோவை (KEDROSTIS FOETIDISUS)
- ஒருபிரண்டை (CISSUS QUADRANGULARIS)
- இருபிரண்டை(CISSUS QUADRANGULARIS)
- முப்பிரண்டை (CISSUS QUADRANGULARIS)
- பிரண்டை (CISSUS QUADRANGULARIS)
- குன்றிமணி (வெள்ளை) (ABRUS PRECATORIUS)
- குன்றிமணி(கருப்பு ) (ABRUS PRECATORIUS)
- செங்கொடிவேலி (ABRUS PRECATORIUS)
- வெண்கொடி வேலி (PLUMBAGO INDICA)
- சிறுகுறிஞ்சான் (PLUMBAGO ZEYLANICA)
- சீந்தில் (TINOSPORA CORDIFOLIA)
- மாகாளிகிழங்கு (HEMIDESMUS INDICUS)
- தாட்பூட் (PASSIFLORA EDULIS)
- முசு முசுக்கை (MUKIA MADERASPATNA)
- வள்ளிப்பாலை (TYLOPHORA INDICA)